அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில் திருக்கழுக்குன்றம்

Thirukalukundram.in

  • ThirukalukundramTemple01
  • ThirukalukundramTemple02
  • ThirukalukundramTemple03
  • ThirukalukundramTemple04
  • ThirukalukundramTemple05
  • ThirukalukundramTemple06
  • ThirukalukundramTemple07
  • html slideshow
  • ThirukalukundramTemple09
ThirukalukundramTemple011 ThirukalukundramTemple022 ThirukalukundramTemple033 ThirukalukundramTemple044 ThirukalukundramTemple055 ThirukalukundramTemple066 ThirukalukundramTemple077 ThirukalukundramTemple088 ThirukalukundramTemple099
bootstrap image slider by WOWSlider.com v8.8
ருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் உடனுரை அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில் -திருக்கழுக்குன்றம்

வழிபாட்டு முறைகள்:-

நிவேதனம் செய்ய சிறந்த உனவுகள்


1.ஞாயிறு - சர்க்கரைப்பொங்கல்
2.திங்கள் - பால் சாதம்
3.செவ்வாய் - வென்பொங்கல்
4.புதன் - கதம்பசாதம்
5.வியாழன் - அலுமிச்சம்பழம் அன்னம்.
6.வெள்ளி - பால்பாயாசம்.
7.சனி - புளியோதரை, தேங்காய் சாதம்

வழிபாட்டு முறைகள்

1. விநாயகரை துளசியால் அர்ச்சிக்ககூடாது.
2.விஷ்னுவை அக்சதையால் அர்சிக்ககூடாது.
3.அம்பிகைக்கு அருகம்புல் உகந்ததல்ல.
4.சாமந்திபூவை கண்டிப்பாக உபயோகிககூடாது.
5.மலரை முழுமையாக அர்ச்சனை செய்யவேண்டும்,, இதழ் இதழாக கிள்ளி அர்ச்சனை செய்யகூடது.
6.பவளமல்லியால் சரஸ்வதியை அர்சனை செய்யகூடாது.
7.வில்வம், துளசியை இலைகளாகவே அர்ச்சனை செய்யவேண்டும்.
8.பூஜைக்குரிய பழங்கள்:நாவல் பழம், மாதுளை எலுமிச்சை, கொய்யா, வாழை, நெல்லி, புளியம்பழம் இலத்தை, மாம்பழம், பலாபழம்.
9.பெரு விரலும், மோதிர விரலும் சேர்த்து திருநீறு அளிக்கவேண்டும்.மற்ற விரல்களை சேர்க்ககூடாது.
10.1,3,5,9,11 அடுக்குகள் கொண்ட தீபத்துக்குமஹா தீபம் என்று பெயர்.

விளக்கேற்றும் முகத்தின் பலன்


குத்துவிளக்கில் ஒருமுகம் ஏற்றினால்-மத்திமபலன்
குத்துவிளக்கில் இருமுகம் ஏற்றினால்- குடும்ப ஒற்றுமை
குத்துவிளக்கில் மும்முகம் ஏற்றினால்- புத்தி சுகம், கல்வி, கேள்விகளில் விருத்தி
குத்துவிளக்கில் நான்குமுகம் ஏற்றினால் - பசு, பால், பூமி, சேர்க்கை
குத்துவிளக்கில் ஐந்து முகம் ஏற்றினால் - பீடை நிவர்த்தி, ஐஸ்வர்ய லக்ஷ்மி கடாட்சம் ஆகியவை பெருகும்.

தீப வழிபாட்டின் சிறப்பியல்புகள்


பசு நெய்: செல்வம் பெருகும்
நல்லெண்ணெய்: உடல்,ஆரோக்கியம்
விளக்கெண்ணெய்: புகழ்,தாம்பத்திய சுகம்
இலுப்பெண்ணெய்: ஜீவ சுகம், ஞானம்
புங்க எண்ணெய்: முன்னோர்களின் ஆசி.

விளக்கேற்றும் முகத்தின் பலன்


குத்துவிளக்கில் ஒருமுகம் ஏற்றினால்-மத்திமபலன்
குத்துவிளக்கில் இருமுகம் ஏற்றினால்- குடும்ப ஒற்றுமை
குத்துவிளக்கில் மும்முகம் ஏற்றினால்- புத்தி சுகம், கல்வி, கேள்விகளில் விருத்தி
குத்துவிளக்கில் நான்குமுகம் ஏற்றினால் - பசு, பால், பூமி, சேர்க்கை
குத்துவிளக்கில் ஐந்து முகம் ஏற்றினால் - பீடை நிவர்த்தி, ஐஸ்வர்ய லக்ஷ்மி கடாட்சம் ஆகியவை பெருகும்.

தீப வழிபாட்டின் சிறப்பியல்புகள்


பசு நெய்: செல்வம் பெருகும்
நல்லெண்ணெய்: உடல்,ஆரோக்கியம்
விளக்கெண்ணெய்: புகழ்,தாம்பத்திய சுகம்
இலுப்பெண்ணெய்: ஜீவ சுகம், ஞானம்
புங்க எண்ணெய்: முன்னோர்களின் ஆசி.

குத்து விளக்கு ஏற்றும் திசைகளும் பலன்களும்


குத்துவிளக்கின் தீபம் கிழக்கு முகமாக ஏற்றி, வழிபடுவதனால் துன்பங்கள் நீங்கி வசீகரம் கிட்டும்.

மேற்குமுகமாக ஏற்றினால் கிரகதோஷம், பங்காளி பகை உண்டாகும்.
வடக்கு முகமாக ஏற்றினால் கல்வி மற்றும் சுபகாரியங்களில் ஏற்படும் தடைகள் நீங்கிடும். செல்வம் உண்டு.
தெற்கு முகமாக ஏற்றினால் அபசகுணம், பெரும்பாவம் உண்டாகும்.

விளக்கின் மகிமை


கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். நாள் தோறும் இல்லத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் புண்ணிய பலன் கிடைக்கும்.