அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில் திருக்கழுக்குன்றம்

Thirukalukundram.in

 • ThirukalukundramTemple01
 • ThirukalukundramTemple02
 • ThirukalukundramTemple03
 • ThirukalukundramTemple04
 • ThirukalukundramTemple05
 • ThirukalukundramTemple06
 • ThirukalukundramTemple07
 • html slideshow
 • ThirukalukundramTemple09
ThirukalukundramTemple011 ThirukalukundramTemple022 ThirukalukundramTemple033 ThirukalukundramTemple044 ThirukalukundramTemple055 ThirukalukundramTemple066 ThirukalukundramTemple077 ThirukalukundramTemple088 ThirukalukundramTemple099
bootstrap image slider by WOWSlider.com v8.8
ருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் உடனுரை அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில் -திருக்கழுக்குன்றம்

சித்தர்கள்:-பெயர்: அகத்தியர்:

பிறந்த தமிழ் மாதம் : மார்கழி
தமிழ் பிறந்த நட்சத்திரம் :ஆயில்யம்
ஆயுள் கால அளவு : 4-யுகம் , 48 நாட்கள்
ஜீவசமாதி அடைந்த இடம் : திருவனந்தபுரம்
அகத்தியர் மூல மந்திரம்...

“ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!”

பெயர்:போகர்

பிறந்த தமிழ் மாதம் : வைகாசி
தமிழ் பிறந்த நட்சத்திரம் :பரணி
ஆயுள் கால அளவு : 300 ஆண்டுகள்,18 நாட்கள்
ஜீவசமாதி அடைந்த இடம் : பழனி
போகர் மூல மந்திரம்...

"ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி!"

பெயர்: கோரக்கர்

பிறந்த தமிழ் மாதம் : கார்த்திகை
தமிழ் பிறந்த நட்சத்திரம் :ஆயில்யம்
ஆயுள் கால அளவு : 880 ஆண்டுகள், 11 நாட்கள்
ஜீவசமாதி அடைந்த இடம் :பேரூர்
கோரக்கர் மூல மந்திரம்...

“ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த சுவாமியே போற்றி!"

பெயர்: தன்வந்திரி

பிறந்த தமிழ் மாதம் : ஐப்பசி
தமிழ் பிறந்த நட்சத்திரம் :புனர்பூசம்
ஆயுள் கால அளவு : 800 ஆண்டுகள், 32 நாட்கள்
ஜீவசமாதி அடைந்த இடம் :வைதீஸ்வரன் கோயில்
தன்வந்திரி மூல மந்திரம்...

“"

பெயர்: கமலமுனி

பிறந்த தமிழ் மாதம் : வைகாசி
தமிழ் பிறந்த நட்சத்திரம் :பூசம்
ஆயுள் கால அளவு : 4000 ஆண்டுகள், 48 நாட்கள்
ஜீவசமாதி அடைந்த இடம் :திருவாரூர்
கமலமுனி மூல மந்திரம்...

“"

பெயர்: குதம்பிசித்தர்

பிறந்த தமிழ் மாதம் :ஆடி
தமிழ் பிறந்த நட்சத்திரம் :விசாகம்
ஆயுள் கால அளவு : 1800 ஆண்டுகள், 16 நாட்கள்
ஜீவசமாதி அடைந்த இடம் :மாயவரம்
குதம்பிசித்தர் மூல மந்திரம்...

“"

பெயர்: இடைக்காடர்

பிறந்த தமிழ் மாதம் :புரட்டாசி
தமிழ் பிறந்த நட்சத்திரம் :திருவாதிரை
ஆயுள் கால அளவு : 600 ஆண்டுகள், 18 நாட்கள்
ஜீவசமாதி அடைந்த இடம் :திருவண்ணாமலை
இடைக்காடர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் ருணம் ஸ்ரீ இடைக்காட்டு சித்த சுவாமியே போற்றி!"

பெயர்: பாம்பாட்டிசித்தர்

பிறந்த தமிழ் மாதம் :கார்த்திகை
தமிழ் பிறந்த நட்சத்திரம் :மிருகசீரிஷம்
ஆயுள் கால அளவு : 123 ஆண்டுகள், 14 நாட்கள்
ஜீவசமாதி அடைந்த இடம் :சங்கரன்கோயில்
பாம்பாட்டிசித்தர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி!"

பெயர்: கருவூரர்

பிறந்த தமிழ் மாதம் :சித்திரை
தமிழ் பிறந்த நட்சத்திரம் :ஹஸ்தம்
ஆயுள் கால அளவு : 300 ஆண்டுகள், 42 நாட்கள்
ஜீவசமாதி அடைந்த இடம் :கருவூர்
கருவூரர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே போற்றி!"

பெயர்: நந்தீஸ்வரர்

பிறந்த தமிழ் மாதம் :வைகாசி
தமிழ் பிறந்த நட்சத்திரம் :விசாகம்
ஆயுள் கால அளவு : 700 ஆண்டுகள் 03 நாட்கள்
ஜீவசமாதி அடைந்த இடம் :காசி
கருவூரர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே போற்றி!"

பெயர்: சட்டைநாதர்

பிறந்த தமிழ் மாதம் :ஆவணி
தமிழ் பிறந்த நட்சத்திரம் :மிருகசீரிஷம்
ஆயுள் கால அளவு :800 ஆண்டுகள், 14 நாட்கள்
ஜீவசமாதி அடைந்த இடம் : திருவரங்கம்
சட்டைநாதர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் சம் வம் சட்டைமுனி சுவாமியே போற்றி!"

பெயர்: சுந்தரனார்

பிறந்த தமிழ் மாதம் :ஆவணி
தமிழ் பிறந்த நட்சத்திரம் :ரேவதி
ஆயுள் கால அளவு : 800 ஆண்டுகள், 28 நாட்கள்
ஜீவசமாதி அடைந்த இடம் :மதுரை
சுந்தரனார் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி!!"

பெயர்: திருமூலர்

பிறந்த தமிழ் மாதம் :புரட்டாசி
தமிழ் பிறந்த நட்சத்திரம் :அவிட்டம்
ஆயுள் கால அளவு : 3000 ஆண்டுகள், 13 நாட்கள்
ஜீவசமாதி அடைந்த இடம் :சிதம்பரம்
திருமூலர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் கெம் ஸ்ரீ மூலநாத சித்த சுவாமியே போற்றி!

பெயர்: வான்மீகர் / வால்மீகி

பிறந்த தமிழ் மாதம் :புரட்டாசி
தமிழ் பிறந்த நட்சத்திரம் :அனுஷம்
ஆயுள் கால அளவு : 700 ஆண்டுகள், 32 நாட்கள்
ஜீவசமாதி அடைந்த இடம் :எட்டுகுடி
வான்மீகர் / வால்மீகி மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே போற்றி!"

பெயர்: கொங்கணர்

பிறந்த தமிழ் மாதம் :சித்திரை
தமிழ் பிறந்த நட்சத்திரம் :உத்திராடம்
ஆயுள் கால அளவு : 800 ஆண்டுகள், 16 நாட்கள்
ஜீவசமாதி அடைந்த இடம் :திருப்பதி
கொங்கணர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் நசீம் ஸ்ரீ கொங்கண சித்த சுவாமியே போற்றி!"

பெயர்: பதஞ்சலி

பிறந்த தமிழ் மாதம் :பங்குனி
தமிழ் பிறந்த நட்சத்திரம் :மூலம்
ஆயுள் கால அளவு : 5-யுகம் 7 நாட்கள்
ஜீவசமாதி அடைந்த இடம் :இராமேஸ்வரம்
பதஞ்சலி மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே போற்றி!"

பெயர்: ராமதேவர்

பிறந்த தமிழ் மாதம் :மாசி
தமிழ் பிறந்த நட்சத்திரம் :பூரம்
ஆயுள் கால அளவு :700 ஆண்டுகள், 06 நாட்கள்
ஜீவசமாதி அடைந்த இடம் :அழகர்மலை
பதஞ்சலி மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே போற்றி!"
தினசரி பூஜை நேரம்

 • 08.00 AM       கால சாந்தி பூஜை
 • 11.00 AM       உச்சிகால பூஜை
 • 05.30 PM       சாய்ராட்சை
 • 08.00 PM       அர்த்தசாம பூஜை

        விழாக்காலங்களில் பூஜை நேரம் மாறுபடும்

பின் தொடர்

+91-9629073538

+91-9894975977

www.thirukalukundram.in@gmail.com

Web Designed & Hosted By S.Ramesh Steel Works, Desumughipet - Thirukazhukundram
Copyright © www.thirukalukundram.in, All Rights Reserved

This is not official website of Arulmigu Thiripura sundari Amman and Sri Vedhagiriswarar Temple , Its a small effort by RAMESH STEEL WORKS-Thirukalukundram to serve the information to devotees